Maalaimalar
த.வெ.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
த.வெ.க. அரசை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். த.வெ.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனிமொழி எம்.பி. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி…