உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்திருக்கும் மின்சாரத்துறைக்கு வெளிச்சம் வருவது எப்போது?- தினகரன் கேள்வி

மக்களுக்குத் தேவை தடையற்ற மின்சாரமே தவிர, மின்வாரியத்தின் அற்பக் காரணங்கள் அல்ல என்பதை உணர்ந்து, தமிழகத்தில் சீரான மின்விநியோகத்தை உறுதிசெய்வதற்கான நிர்வாகச் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என எரிசக்தித்துறையையும், முதலமைச்சர் விஜய் அவர்களையும் வலியுறுத்துவதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாக சீர்கேடு உலகப்புகழ்பெற்ற மதுரை…