உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

மீண்டும் ஒரு வங்கியில் தகவல் கசிவு: வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியைத் தொடர்ந்து AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியிலும் தகவல் கசிவு நடந் துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.