உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தென் கொரியா: முதியவரின் கண்களிலிருந்து 11 உயிருள்ள புழுக்கள் அகற்றம் – மருத்துவர்கள் அதிர்ச்சி!

சியோல், தென் கொரியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்குச் சென்ற 71 வயது விவசாயி ஒருவரின் கண்களிலிருந்து 11 உயிருள்ள ஒட்டுண்ணிப் புழுக்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். பார்வைக் கோளாறு என நினைத்த முதியவர் தென் கொரியாவின் சுஞ்சியோன் நகரைச் சேர்ந்த 71 வயது விவசாயி ஒருவர், கடந்த 2 மாதங்களாக கண்கள் சிவந்து போதல், மங்கலான பார்வை மற்றும் கண்களுக்குள் ஏதோ உருத்துவது போன்ற கடுமையான பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயது…