உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழில் 14 வருடங்களுக்கு பின் விதிக்கப்பட்ட மரண தண்டனை

யாழில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் இந்த மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி, ஊர்காவற்றுறை நாரந்தனையிலுள்ள கள்ளுத் தவறணையில் இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பின் போது, நாரந்தனை தெற்கு, அண்ணா வீதியைச் சேர்ந்த போல் றொபின்சன் ரோனி என்பவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். வழக்க...