உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் IFHRMS இணையதளம் மூலம் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசு நீட்டித்துள்ளது கடந்த ஆண்டுக்கான சொத்து விவரத்தை 31.10.2026-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு ஊழியர் அமைப்புகள் கால நீட்டிப்பு கோரியதால், அரசு காலத்தை மேலும் 2 மாதம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 2025-ம் ஆண்டுக்கான சொத்து கணக்கை டிசம்பர் 31…