உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பயணம் செஞ்சா உயிரோட திரும்ப முடியாது; அரசாங்கமே கைவிரிக்கும் இடம்: இந்த நாட்டுக்கு டிராவல் பண்ணுனா உங்கள காப்பாத்தவே முடியாது

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் அழகான கடற்கரைகள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் சுவையான உணவுகளுக்காகவே தங்களது சுற்றுலாப் பயணங்களை திட்டமிடுகின்றனர். ஆனால், சில நாடுகளுக்கு தங்களது குடிமக்களைச் செல்ல வேண்டாம் என பல உலக நாடுகளின் அரசாங்கங்கள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து சிகப்புப் பட்டியலில் வைத்துள்ளன. 3,000 மீட்டர் உயரத்துக்கு பாய்ந்த சாம்பல் புகை; 6 நிமிடங்களில் நடந்த பேரழிவு: பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு நிலையற்ற அரசியல் சூழல், பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு போர்கள் காரணமாக இந்த நாடுகளுக்கு செல்வது உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தங்களது குடிமக்களு…