உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இன்று வெளியாகும் `சீன்' திரைப்படத்தின் டிரெய்லர்

சென்னை, இன்று இரவு 07.30 மணியளவில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. டிரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சூர்யா 47 நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சீன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ்…