உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

குப்பை கூடமாக மாறிவரும் நெமிலிச்சேரி ஏரி

ஏரியை சீரமைத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏரியை சுற்றி நடைப்பயிற்சி செய்யும் வகையில் உள்ளது போல் மாற்றி தர வேண்டும். சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் ஆவடி அடுத்த திருநின்றவூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது நெமிலிச்சேரி ஏரி. இந்த ஏரியை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. ஏரி அதுமட்டுமில்லாமல் கல்லூரி, பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள் உள்ளன. இந்த நிலையில் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள்…