உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மின்வெட்டு, கைதிகள் தப்பி ஓடிய விவகாரம்: வலுக்கும் எதிர்ப்பு- அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

மின்வெட்டு மற்றும் கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் தொடர்பாக எதிர்ப்பு வலுத்த நிலையில், அமைச்சர் நிர்மல்குமார் மின்தடை காரணங்களை விளக்கினார். மின்சார விநியோகத்தில் உள்ள சவால்களை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சிறைத்துறையில் காலியிடங்களை நிரப்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். புழல், தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்தும் கைதி தப்பி ஓடி உள்ள…