உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பில், இந்திய திரையுலகமே வியந்து எதிர்பார்க்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது 'ராமாயணா'. நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் நிறுவனத்துடன் இணைந்து, ராக்கிங் ஸ்டார் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதில் ராவணன் என்ற பவர்ஃபுல் கதாபாத்திரத்திலும் யஷ் நடித்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸில் பிரத்யேகத் திரையிடல் நடிகர் யஷ்ஷின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லான…