Vikatan
`இப்படிச் சொல்வது கூட தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா?' - சட்டம் சொல்வது என்ன? - 9
சட்டம் உங்கள் கையில்! “நீயெல்லாம் இன்னும் எதுக்கு உயிரோட இருக்க?” என்று கோபத்திலோ, விளையாட்டாகவோ யாரிடமாவது சொல்லியிருக்கலாம். ஆனால், இப்படிச் சொல்வதெல்லாம் தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா? ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அவருடன் தகராறில் ஈடுபட்டவர்களெல்லாம் குற்றவாளிகளாகிவிடுவார்களா? இதற்கு சட்டம் என்ன சொல்கிறது? எப்போது குற்றம்? பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பிரிவு 45-ன்படி, ஒருவரை ஒரு செயலைச் செய்யத் தூண்டுவது, அந்தச்…