உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“அமைச்சர் நிர்மல்குமார் அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டு நிற்கிறார்” - டிடிவி தினகரன் காட்டம்!

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் இருளில் மூழ்கடித்திருக்கும் மின்சாரத்துறைக்கு வெளிச்சம் வருவது எப்போது? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதாவது, “உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்யச் சென்றபோது ஏற்பட்டுள்ள மின்வெட்டு, மின்வாரியத்தின் அலட்சியத்தையும், நிர்வாக சீர்கேட்டையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், மயானங்கள் என அனைத்து இடங்களிலும் ஏற்படும் அறிவிக்கப்பட…