Daily Thanthi
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிநவீன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைப்பு
திருச்சி, இன்று முதல் நவீன மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து ராமேசுவரம் வரை செல்லும் தாம்பரம்- ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16751) தாம்பரத்தில் இருந்து இரவு 9.02 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் இன்று முதல் நவீன மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு…