உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ரூ.4 கோடி ’லம்போர்கினி’ கார் பரிசு.. ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!!

செய்தியாளர் - M.மீரா பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம், தனது நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவருக்கு, சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளது. இதுகுறித்துப் பார்க்கலாம். துபாயைச் சேர்ந்த ரிச்கீ ப்ராப்பர்டீஸ் (Richkey Properties) நிறுவனத்தில் பணியாற்றுபவர் நடாலியா சாவேஸ் (Natalia Chavez). இவர் நிறுவனத்தின் சிறந்த ஊழியராகத் தேர்வு செய்யப்பட்டு, 2026-ம்…