உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஈரான் போர்: `ஐரோப்பாவுக்கு மட்டும் 100 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான செலவு' - இந்தியாவின் நிலை?

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் இருக்கிறது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பா WTI எண்ணெய் 104 டாலருக்கும், Brent கச்சா எண்ணெய் 112 டாலருக்கும் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. நவம்பர் 3-ம் தேதி நெருங்குகிறது (இந்தத் தேதிக்குப் பின், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று முன்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்). அமெரிக்கா, ஈரான் இரு நாடுகளும் சமாதானத்தை நோக்கி நகரவில்லை என்றுதான்…