உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

கோவையில் கைதி தப்பியோட்டம் - 4 காவலர்கள் சஸ்பெண்ட்!

அன்னூர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகவன் என்ற கைதி, கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னூர் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வழிப்பறி சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய ஈரோட்டைச் சேர்ந்த ராகவனை (25), போலீசார் கைது செய்திருந்தனர். இதையடுத்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசாரால்…