உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மதுரை மேலூரில் 7 வயது சிறுவன் கொலை? - பாழடைந்த வீட்டில் உடல் மீட்பு

மதுரை: மதுரை மேலூர் அருகே வெளியே விளை​யாடப் போன 7 வயது சிறு​வனின் உடல் பாழடைந்த வீட்​டுக்​குள் இருந்து நேற்று மீட்​கப்​பட்​டது. அச்​சிறு​வன் கொலை செய்​யப்​பட்​டானா என்ற கோணத்​தில் போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரிக்​கின்​றனர். மதுரை மேலூர் அருகே தணி​யாமங்​கலத்​தைச் சேர்ந்​தவர் பெரியகருப்​பன். வெளி​நாட்​டில் வேலை பார்க்​கிறார். இவரது மனைவி சத்யா. இவர்​களுக்கு 2 பெண் குழந்​தைகள் மற்​றும் 7 வயதில் முத்​து​வேலன் என்ற மகன்…