உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு இதய நோய் ஆபத்து அதிகரிக்குமா? காரணங்கள் மற்றும் தடுப்பு வழிகளை கூறிய இதய மருத்துவர்

பொதுவாக ஆண்களுக்குத்தான் இதய நோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கும் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு பெண்களின் இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். இதற்கு வயது அதிகரிப்பு மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் முக்கியக் காரணமாக அமைகின்றன. மாதவிடாய் நின்ற பின் பெண்களின் இதய ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதற்கான தடுப்பு முறைகள் குறித்து தேனாம்பேட்டை அப்போலோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் Dr.விவேகன் மனோகர…