Hindu Tamil Thisai
“டெல்டா மாவட்டங்களில் 70% விவசாயிகள் சன்ன ரக நெல் சாகுபடி...” - வேளாண் அமைச்சர் தகவல்
கும்பகோணம்: “காவிரி டெல்டா மாவட்டங்களில் 70 சதவீதம் விவசாயிகள் சன்ன ரக நெல் சாகுபடி செய்துள்ளனர்” என வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். திருவிடைமருதூர் வட்டம், திருபுவனத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை தொடக்க விழாவில் வேளாண்மை துறை வினோத் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பொது மக்களுக்குப் பயனளிக்கும்…