Indian Express Tamil
படுக்கை அறை காட்சி டூ கவர்ச்சி ஆடை வரை; ‘அக்கா’ வெப் தொடரில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்: இணையத்தில் வீடியோ வைரல்
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள 'அக்கா' வெப் தொடர் அக்டோபர் 30 அன்று நெட்ஃபிக்ஸில் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த தொடரை ஒய்.ஆர்.எப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இத்தொடரை எழுதி இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இந்த தொடர், அதிகாரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. பயணம் செஞ்சா உயிரோட திரும்ப முடியாது; அரசாங்கமே கைவிரிக்கும் இடம்: இந்த நாட்டுக்கு டிராவல் பண்ணுனா உங்கள காப்பாத்தவே முடியாது இந்த வெப் தொடர் 5 சீசன்களாக வெளியாகவுள்ளது. இந்தத் தொடரில் தன்வி ஆஸ்மி, அன்ஷுமான் புஷ்கர்…