உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விஜய் குறித்து அவதூறு பேச்சு: அண்ணா நகர் காவல் நிலையத்தில் வசந்தம் கார்த்திகேயன் ஆஜர்

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அவர் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சர்ச்சைப் பேச்சு கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்…