உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

குற்றப்பிரிவு அலுவலகத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!

கோவாவில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு கோவாவில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் ஒருவர், ஒரு பெண்ணின் உதவியுடன் 16 வயது சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலில், குழந்தைகள் உதவி மையத்திற்குத் தொடர்பு கொண்டு அச்சிறுமி புகாரளித்த நிலையில் அது காவல் ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டது…