Maalaimalar
கட்டிடத்தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மனைவி
போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகு மீனாவை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு ஊராட்சி தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 48), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அழகு மீனா (43). இவர்களுக்கு கார்த்திக்ராஜா (22), அரவிந்த் (20) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அடித்துக்கொலை ராஜாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு…