உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டிசம்பர் 31 வரை அவகாசம்: அரசு ஊழியர்களின் சொத்து கணக்குத் தாக்கல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை (IFHRMS) இணையதளம் மூலம் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கையைக் ஏற்று இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டுக்கான சொத்து விவரங்களை அக்டோபர் 31, 2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், ஒரே நேரத்தில் ஏராளமான ஊழியர்கள் இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்யும்போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பணிச்சுமை காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட அவகாசத்திற்குள் பலரால் முடிக்க முடியவில்லை. இத…