Daily Thanthi
நகை அடகு வைத்ததை கண்டித்த கணவர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
தூத்துக்குடி, நகை அடகு வைத்ததை கணவர் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நகை அடகு தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடப்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா (33 வயது). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குடும்ப தேவைக்காக 5 பவுன் தாலிச் சங்கிலியை அடகு வைத்துள்ளார். தகராறு இதை முத்துராஜ் கண்டித்ததால்…