உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தேசிய மாநாட்டு கட்சியில் கிளர்ச்சி - அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேர் கட்சி தலைமைக்கு 15 நாள் கெடு!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்கள் ஃபரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அக்கட்சியின் எம்எல்ஏக்கள் 17 பேர், கட்சிக்குள் நிலவும் சிக்கல்களை 15 நாட்களுக்குள் தீர்க்க கெடு விதித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 90 உறுப்பினர்களில், 50 உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின்…