உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

என்.வி.எஸ்-03 செயற்கை கோளின் சிறப்பம்சங்கள் என்ன? இஸ்ரோ தலைவர் விளக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளான 'என்.வி.எஸ் - 03' செயற்கைக் கோளை சுமந்துகொண்டு, ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட், இரவு 11.51 மணிக்கு, விண்ணில் வெற்றிகரமாகச் சீறிப்பாய்ந்தது. திட்டமிட்டபடி பயணித்த செயற்கைக்கோள், நிர்ணயிக்கப்பட்ட புவி வட்டப்பாதையில் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறியதாவது:- திட்டமிட்ட…