Samayam Tamil
கந்த சஷ்டி விரதம் 2026 : வீட்டிலேயே காப்புக் கட்டி விரதத்தை துவங்கும் சரியான முறை
கந்தசஷ்டி விரதம் இருக்கும் அனைவராலும் கோவிலுக்கு சென்று விரதம் கடைபிடிக்க முடியாது. வீட்டில் இருந்தே முருகனை வேண்டி கந்த சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்பவர்கள், கோவிலுக்கு சென்று காப்பு கட்ட முடியாதவர்கள் வீட்டிலேயே காப்பு கட்டி, எப்படி விரதத்தை துவக்குவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.