உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை..!

தமிழ்நாடு திரைப்பட எக்ஸிபிட்டர்ஸ் சங்கம் சார்பில், டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும், காலை 6 மணிக் காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் விஜயிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. வரிகள் மற்றும் பராமரிப்புக் கட்டணங்கள் இல்லாமல், அதிகபட்ச டிக்கெட் விலையை 150 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்த்த வேண்டும், ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் டிக்கெட் விலையை 10 சதவீத உயர்த்த அனுமதிக்க வேண்டும், ஒரு டிக்கெட்டுக்கான திரையரங்கு பராமரிப்புக் கட்டணத்தை 6 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்த வேண்டும், குறைந்த மின்சார கட்டணத்தை நிர்ணயிக்க, தகுதியான திரையரங்குகளை…