உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

2026 வாக்காளர் பதிவேடு : யாழ் மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 6ஆக குறைப்பு!

2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேட்டை இலங்கை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, இலங்கையில் வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 17,641,006 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2025ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில் 90,835 வாக்காளர்கள் அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஆசனங்கள் தேர்தல் தொகுதிகளுக்கிடையிலான வாக்காளர் விகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொடர்ந்து, நாடாள...