Vikatan
`இந்தியாவை வென்றுவிட்டீர்கள்' - ஹாங்காங் சிக்ஸர்ஸ் வெற்றிக்கு வாழ்த்து; ட்ரோலில் சிக்கிய பிரதமர்
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். அது உலகக் கோப்பையோ, ஆசியக் கோப்பையோ இல்லை, ஒரு சாதாரண போட்டியாக இருந்தாலும் இரு நாட்டு ரசிகர்களின் கவனமும் அதன் மீதுதான் இருக்கும். அந்த வகையில், ஹாங்காங்கில் நடைபெற்ற 'சிக்ஸர்ஸ்' தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. இது ஒரு சிறிய தொடராக இருந்தாலும், இந்த வெற்றியைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் கொண்டாடியதுதான் இப்போது இணையத்தில் பேசுபொருளாகி…