Daily Thanthi
ஜம்மு காஷ்மீரில் முதல் மந்திரி உமர் அப்துல்லாவுக்கு எதிராக 24 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி
ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவுக்கு எதிராக அவரது சொந்தக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த 24 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்-மந்திரியின் ஆலோசகர் மற்றும் சில அமைச்சர்களை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் அவரது அமைச்சரவை…