Samayam Tamil
பெருந்துறையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் பறிப்பு- 6 பேர் கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரியல் எஸ்டேட் மற்றும் கார் விற்பனை தொழில் செய்து வரும் தொழிலதிபரை கத்திமுனையில் மிரட்டி 1 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முழு விவரம் உள்ளே