IBC Tamil
இறுதிப் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி - கடும் எதிர்பார்ப்பில் இரசிகர்கள்
லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. தொடரில் மீண்டும் எழுச்சி தொடரின் ஆரம்பச் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி, அதி...