Hindu Tamil Thisai
திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்: காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம்: தவெக அரசை கண்டித்து திமுக மகளிரணி மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு குறுகிய இடத்தில் அனுமதி வழங்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைபாடு, விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட திமுக மகளிரணி சார்பில் வட்டாட்சியர்…