உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கோவை சிறைச்சாலையில் இருந்து கைதி தப்பி ஓடியது எப்படி? - காவல்துறை வெளியிட்ட அறிக்கை!

கோவை, கோவை சிறைச்சாலையில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சிறையில் இருந்து கைதி தப்பி ஓடியது குறித்து கோவை மாவட்ட காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;- கைதி தப்பி ஓட்டம் 30.10.2026 அன்று சுமார் இரவு 11 மணியளவில், ராகவன் என்ற குற்றம் சாட்டப்பட்ட நபர் கோவை விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு…