Hindu Tamil Thisai
ரிக்கிள்டன், முல்டர் போராட்ட சதங்களால் ஆஸி.க்கு வெற்றி இலக்கு 288 ரன்கள்!
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 5-ம் நாளான இன்று 288 ரன்களை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் தொடரை 2-1 என்று ஆஸ்திரேலியா வெல்லும். அதே வேளையில் தெம்பா பவுமா தன் கேப்டன்சியில் முதல் தொடரை இழப்பார். இல்லையெனில், அவரது தொடர் தோல்வியில்லாச் சாதனை தொடரும். 4-ம் நாளான நேற்று தென் ஆப்பிரிக்கா 181 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக இருந்தது. ஆனால்…