Hindu Tamil Thisai
ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் ‘நூறு கோடி வானவில்’
சசி எழுதி இயக்கியுள்ள ‘நூறு கோடி வானவில்’ படத்தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், மூர்த்தி உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தை மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கபா மற்றும் அருண் அருணாசலம் புரொடக் ஷன் சார்பில் அருண் அருணாசலம் தயாரித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு எப்போதோ முடிவடைந்துவிட்டாலும் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலை…