உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இலங்கை, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஷாஹீன் ஷா அப்ரிடி இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன. லாகூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு…