உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தேசிய தூய்மை தினம் - யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆரம்பம்

அத்தம எனப்படும் தேசிய தூய்மை தினத்தின் யாழ் மாவட்ட நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பித்து கச்சேரி நல்லூர் வீதி ஊடாக வீதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு சிரமதான பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்றது. சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் தலைமை வகித்தனர்....