உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக் குழு ஆந்திரா வருகை

அமராவதி, அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக் குழு ஆந்திராவுக்கு வருகை தந்துள்ளது. அர்னாப் புயல் பாதிப்பு ஆந்திர மாநிலத்தில் அர்னாப் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக, மாநில சாலைகளில் 220-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. கோனசீமா மாவட்டத்தில் சுமார் 80 வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழையால் 70,900 ஏக்கர் பரப்பளவில்…