Maalaimalar
நாளை சந்திப்போம்..ராம்லீலா பேரணி குறித்து ராகுல் பதிவு
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது . தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா மற்று வாக்குதிருட்டு குற்றச்சாட்டுக்ள,தேர்தல் முறைக்கேடுவிற்கு எதிராக இந்த பேரணியானது நடைப்பெற இருக்கிறது இந்த நிலையில் நாளை நடைப்பெறும் பேரணி குறித்த் அழைப்பை ராகுல் காந்தி விடுத்துள்ளார்.இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது மதியம் 12 மணிக்கு…