Daily Thanthi
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் பொத்த்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரனிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு: பணி நிறுவனம்: பாரத் எலெட்ரானிக்ஸ் லிமிட்டெட் (பி.இ.எல்.) காலி இடங்கள்: 350 பதவி:புரொபஷனரி என்ஜினீயர் (எலெக்ட்ரானிக்ஸ்-200, மெக்கானிக்கல்-150) கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி என்ஜினீயரிங் படிப்புகளில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பை…