Indian Express Tamil
'கொளத்தூர் விஜயா பிளாட்பார்ம்ல நிக்காதீங்க; ராணி, லட்சுமி இப்பதான் வந்தீங்க': தி.மு.க மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் மாஸ் காட்டிய சேகர்பாபு
சென்னையில் த.வெ.க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மகளிர் அணியினர் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில், ஏராளமான மகளிர் அணியினர் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர். இவ்வளவு பெரிய கூட்ட நெரிசலிலும், மாவட்ட எல்லைக்கு உட்பட்ட மகளிர் அணியினரை ஒவ்வொருவரின் பெயரைக் கூறி அழைத்து, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஒழுங்குபடுத்திய விதம் அனைவரையும் ஈர்த்தது. லட்சுமி, ராணி, வித்யா, கொலக்கொடி, வனிதா போன்ற பெண்களைப் பெயர் சொல்லி அழைத்து மேடைக்கு வருமாறும், உரிய இடங்களில் வரிசையாக அமருமாறும் அவர் தனித்தனியா…