உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மொத்த உலகமும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் : ரஷிய அதிபர் புதின் திடீர் எச்சரிக்கை

பால்டிக் கடலில் ரஷியாவின் கப்பல் போக்குவரத்தை முடக்க நினைத்தால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரித்துள்ளார். உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனம் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 4½ ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் தற்போது பால்டிக் கடல் பகுதியின் பக்கம் திரும்பியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் ஐரோப்பிய நாடுகள், பால்டிக் கடல் பகுதியில்…