உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டெல்டா விமானத்தில் நாய் சிறுநீர் கழிப்பு: தாமதத்தைத் தவிர்க்க வாக்கெடுப்பு நடத்திப் பயணித்த பயணிகள்!

வாஷிங்டன், விமானத்தில் நாய் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட துர்நாற்றத்தைப் பொருட்படுத்தாமல், பயணம் தாமதமாவதை தவிர்ப்பதற்காக பயணிகள் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்திப் பயணித்த விசித்திரமான சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. நாயின் சிறுநீர் அமெரிக்க நாட்டின் நியூயார்க்கின் லா கார்டியா விமான நிலையத்திலிருந்து கடந்த 25-ம் தேதி அன்று சிகாகோ நோக்கிப் புறப்பட டெல்டா ஏர்லைன்ஸ் (Delta Air Lines - Flight 2806) தயாராக…