உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்.. ட்ரம்ப் பின்னடைவைச் சந்தித்தால்.. ஈரான் மீது கடும் தாக்குதல்?

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் காரணமாக, அமெரிக்காவில் விலைவாசி உயர்வு அதிகரித்திருக்கிறது. இதனால், அமெரிக்கர்களுக்கு ட்ரம்பின் மீது குறிப்பிட்ட அளவில் எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, வரும் இடைக்காலத் தேர்தலில் அவரது குடியரசுக்கட்சி வெற்றி பெறுவது கடினம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. TRUMP இந்தச்சூழலில் தான், நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில்…