உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மலச் சிக்கலுக்கு விடுதலை; பெருங்குடலை நோய் அண்டாது: ஒருமுறை இந்தக் கூட்டு சாப்பிட்டு பாருங்க

சுண்டைக்காய் சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. இது தவிர மலச் சிக்கல் பிரச்சனையையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காய் கொண்டு எவ்வாறு கூட்டு சமைக்கலாம் என்று காண்போம். தேவையான பொருட்கள்: சுண்டைக்காய், எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி, உப்பு, தேங்காய், தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள். செய்முறை: சுண்டைக்காயை சுத்தம் செய்துவிட்டு சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இனி, அடுப்பில் ஓர…