உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

சித்தராமையா மீதான ஸ்டிங் ஆபரேஷன் சர்ச்சை: முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை நீக்கிய காங்கிரஸ்!

கர்நாடக காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 'ஸ்டிங் ஆபரேஷன்' ஒன்றில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. KPCC துணைத் தலைவர் எம். நாராயணசாமி வெளியிட்ட நீக்க உத்தரவில், இந்த சர்ச்சை ஊடகங்களில் எதிர்மறையான விளம்பரத்தையும்…